வெள்ளி, 25 மார்ச், 2011

ponting: world cupக்கு அப்புறம் ரிடயர் ஆன பின்னாடி ஒரு டீக்கடை தொறக்கலாமுன்னு இருக்கேன்.கப்ப தயவுசெஞ்சு விட்டுக்கொடுத்துடுங்க.கடைக்கு எப்ப வந்தாலும் ப்ரீயா டீ தர்ரேன்.
sachin: கப்ப ஜெயிச்சா இந்த கப்புலயே தெனமும் டீ தர்ரதா எனக்கு ஸ்பான்ஸர் பண்ற ஒரு டீ கம்பெனி சொல்லி இருக்கங்க.அதுக்குதேன் இத்தன சிரமப்படரானுங்க நம்ம பசங்க.புரிஞ்சுக்க ராசா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக