உனக்கும் எனக்குமான போரினில் நான் வெல்லும் தருவாயில் இருக்கிறேன். தூரத்தில் நீ தூக்கிப்பிடிக்கும் வெள்ளைக்கொடியை அசைக்கும் காற்று என் நாசியில் ரத்த வாடையை வீசிவிட்டுச் செல்கிறது. என்னால் உன்னை நோக்கி முன்னேற இயலாது. வழியெங்கும் பல்லாயிரம் பிணக்குவியல்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக